Politics

சென்னை நிவாரணப் பணி புலிகளின் தலைவரின் படத்துடன்….

சென்னை நிவாரணப் பணி புலிகளின் தலைவரின் படத்துடன்….

சென்னை நிவாரணப் பணி புலிகளின் தலைவரின் படத்துடன்….

சென்னை நிவாரணப் பணி புலிகளின் தலைவரின் படத்துடன்….

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை தீர்க்கும் முகமாக நாம் தமிழர் கட்சியினர் பொருட்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் இப் பணியில் ஈடுபட்டுள்ள பல வாகனங்கள் புலிகளின் தலைவரின் படத்துடன் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது

கடலூர் பகுதியில்…..
220மூட்டை தண்ணீர்
10 பொட்டி ரொட்டிகள் (பிஸ்கட்)
500 போருக்கு உணவு
குளிர்தாங்கும் தலைக்கவம் குழந்தைகளுக்கு. உரிய பொருட்கள் என்பனவும் இவற்றில் உள்ளடங்கப் பட்டுள்ளது.

 

Latest News

To Top
Skip to toolbar