Politics

பெண்கள் வன்முறைக்கு எதிராக யாழில் விழிப்புணர்வு ஊர்வலம்

பெண்கள் வன்முறைக்கு எதிராக யாழில் விழிப்புணர்வு ஊர்வலம்

பெண்கள் வன்முறைக்கு எதிராக யாழில் விழிப்புணர்வு ஊர்வலம்
பெண்கள் வன்முறைக்கு எதிரான வாரத்தை முன்னிட்டு அனைத்து பெண்கள் மீதான வன்முறைக்கெதிராக அணி திரள்வோம் என்னும் தொனிப்பொருளில் சிறுவர் மகிழ்ச்சிக்கான நிறுவனத்தினால் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்  யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகி வைத்தியசாலை வீதி வழியே வேம்படி சந்தியூடாக கச்சேரி வரை சென்றடைகின்றது.
அத்துடன் குறித்த ஊர்வலத்தில் அனைத்து பெண்கள் மீதான வன்முறைக்கெதிராக அணி திரள்வதுடன் குடும்ப சமாதானத்தை மேம்படுத்துவோம் என்னும் செம்மஞ்சள் நிறத்திலான பதாதைகளும், துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest News

To Top
Skip to toolbar