Entertainment

உண்மையை போட்டு உடைத்த பிரபல WWE வீரர் ராக்

தற்பொழுது வரை பல குழந்தைகள், இளைஞர்களின் விருப்பமான நிகழ்ச்சியாக இருப்பது WWE. இதில் நடக்கும் சண்டைகள் நம்மை சிலநேரம் பதைபதைக்க வைக்கும். ஆனால் இதெல்லாம் நிஜமல்ல என்ற உண்மையை பிரபல மல்யுத்த வீரரான ராக் கூறியுள்ளார்.

2017 புத்தாண்டை முன்னிட்டு சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ராக், அதை வீடியோவாக தனது யூடியூப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

அதில், ரசிகர் ஒருவர் உங்களுக்கு இந்த ஆண்டு மிகவும் பிடித்த WWE போட்டி எது என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ராக், நான் வெற்றி பெற்ற போட்டிகள் தான் எனக்கு பிடித்த போட்டிகள் என்று தெரிவித்தார். மேலும் உண்மை என்வென்றால், நான் தோல்வியடைந்தால் அது உண்மை இல்லை. அது ஒரு FAKE என்றும் ராக் தெரிவித்துள்ளார்.

Latest News

To Top
Skip to toolbar