Sports

அம்லா, டி கொக் சதம் ; பாரிய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை

இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கட்டுகளை இழந்து 384 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
தென்னாபிரிக்க அணி சார்பில் அஷிம் அம்லா 154 ஓட்டங்களையும், குயின்டன் டி கொக் 109 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் சுரங்க லக்மால் 3 விக்கட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில் தொடரை 5-0 என்ற கணக்கில் இழப்பதை தவிர்ப்பதற்கு இலங்கை அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top