Cinema

வடகொரியா, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான ராணுவ நடவடிக்கை! அமெரிக்கா.

வடகொரியா, அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் கடுமையான ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்,’
என அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் மாட்டீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் கூறுகையில், ‘

தவறு செய்யாதீர்கள்; அமெரிக்கா மீதும் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தினால் முறியடிக்கப்படும். அணு ஆயுதங்களை வடகொரியா பயன்படுத்தினால் கடுமையான ராணுவ நடவடிக்கைகள் மூலம் அது முறியடிக்கப்படும்” என்றார். வடகொரியா, உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது. கடந்த மாதம் ஆறாவது சோதனையை நடத்தியது. அமெரிக்காவின் முக்கிய இடங்களை தாக்கும் வகையில் ஏவுகணை சோதனைகளைகளும் நடத்தப்பட்டது. கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

Latest News

EETTV was founded in 2009 and has rapidly grown into an online television channel. It is available online as well as through an IP cable box. It has reached positive feedback from the community as well as worldwide. EETTV offers 24 hours of Tamil entertainment for all ages.

Facebook

Copyright © 2015 EETTV.COM.

To Top