News

முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார்

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் கோட்டப் பொறுப்பாளராக செயற்பட்ட முன்னாள் போராளி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். வவுனியா மாமடு. சேனைப்பிலவைச் சேர்ந்த பிறையாளன் என்று அழைக்கப்படும் 42 வயதுடைய இரத்தினசிங்கம் ஆனந்தராசா என்பவரே உயிரிழந்துள்ளார்.

டெங்கு நோயினால் பாதிக்கப்பட் இவர் முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் கடந்த ஆறு நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். 1em;”>நிலையில் இன்று திடீரென வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest News

To Top
Skip to toolbar