News

யாழ். வலி.வடக்கில் ஈ.பி.டி.பி முன்னிலை

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வலி.வடக்கு 17ஆம் வட்டாரப் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – 743 வாக்குகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 380 வாக்குகள்

Latest News

To Top
Skip to toolbar