Canada

Ontario சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – Jun 7, 2018

ontario சட்டமன்ற தேர்தல் முடிவுகள் – Jun 7, 2018

124 சட்டமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்த தேர்தலில், பெரும்பான்மை ஆட்சி அமைக்க 63 ஆசனங்களே பெற வேண்டியிருந்தது. இந்த நிலையில், PC கட்சி, 76 ஆசனங்களைப் பெற்று, பெரும்பான்மை ஆட்சியை 15 வருடங்களின் பின்பு அமைக்க இருக்கிறது.

Liberal கட்சி ஆட்சி நடத்திய Etobicoke North தொகுதியில் PC கட்சி சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் Doug Ford, 19,055 – 52.54% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று, அடுத்த Ontario மாகாண முதல்வராக வந்துள்ளார்.

NDP கட்சியின் தலைவி Andrea Horwath ஆட்சி நடத்திய தனது Hamilton Centre தொகுதியில் – 23,866 – 65.25 % வாக்குகளைப் பெற்றுள்ளார். இதன்மூலம் NDP கட்சி – உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக வந்துள்ளது.

Liberal கட்சியின் தலைவியும், முதல்வருமான Kathleen Wynne ஆட்சி நடத்திய தனது Don Valley West தொகுதியில் – 17,802 – 38.89 % வாக்குகளைப் பெற்றுள்ளார். இவருக்கும் இரண்டாம் இடத்தில் உள்ள PC கட்சியின் Jon Kieranக்கும் இடையிலான வித்தியாசம் 181 வாக்குகள் மட்டுமே. கட்சியின் தோல்வியை அடுத்து, தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

Liberal கட்சி ஆட்சி நடத்திய Guelph பகுதியில், Green கட்சி சார்பில் போட்டியிட்ட Mike Schreiner –- 29, 082 – 45.04% வாக்குகளைப் பெற்றுள்ளார். முதன் முதலாக இந்தக் கட்சி சார்பில் ஒரு ஆசனம் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.

Progressive Conservative Party – 76 ஆசனங்கள் – 1,471,369 – 40.11%
New Democratic Party – 39 ஆசனங்கள்
Liberal Party – 7 ஆசனங்கள்
Green Party – 1 ஆசனங்கள்

Markham Thornhill
Logan Kanapathi (PC) – 18,943 – 50.45% – வெற்றி
Juanita Nathan (Liberal) – 9,160 – 24.40% – இரண்டாவது இடம்
இந்தப் பகுதியில் Liberal கட்சியே ஆட்சியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Scarborough Rough Park
Vijay Thanigasalam (PC) – 16,224 – 38.61% – வெற்றி
Felicia Samuel (NDP) – 15,261 – 36.32% – இரண்டாவது இடம்
Sumi Shan (Liberal) – 8,785 – 20.9% – முன்றாவது இடம்
இந்தப் பகுதியில் Liberal கட்சியே ஆட்சியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 963 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.

Scarborough Guildwood
Mitzie Hunter (Liberal) – 11,965 – 33.35%
Roshan Nallaratnam (PC) – 11,884 – 33.12%
வெற்றி வாய்ப்பு 81 வாக்குகளால் மட்டுமே இழக்கப்பட்டுள்ளது.
Liberal கட்சி தனது தொகுதியை மீண்டும் கைப்பற்றியது.

MARKHAM-STOUFFVILLE – Paul Calandra – PC
MARKHAM-UNIONVILLE – Billy Pang – PC
MISSISSAUGA EAST-COOKSVILLE – Kaleed Rasheed – PC
MISSISSAUGA-ERIN MILLS – Sheref Sabawy – PC
SCARBOROUGH-AGINCOURT – Aris Babikian – PC
SCARBOROUGH CENTRE – Christina Mitas – PC
SCARBOROUGH NORTH – Raymond Cho – PC
SCARBOROUGH SOUTHWEST – Doly Begum – NDP
BRAMPTON CENTRE – Sara Singh – NDP
BRAMPTON EAST – Gurratan Singh – NDP
BRAMPTON NORTH – Kevin Yarde – NDP
BRAMPTON SOUTH – Prabmeet Sarkaria – PC
BRAMPTON WEST – Amarjot Sandhu –PC
EGLINTON-LAWRENCE – Robin Martin – PC

Latest News

To Top
Skip to toolbar