Canada

கனடாவின் புதிய ஜனநாயக கட்சி தலைவர் யாரை திருமணம் செய்துள்ளார் தெரியுமா?

ரொறொன்ரோ-புதிய ஜனநாயக கட்சி தலைவர் செவ்வாய்கிழமை இரவு திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். 38-வயதுடைய சிங் அவரது காதலியான 27-வயதுடைய கர்கிரியன் கவுரை ஒரு தனிப்பட்ட வைபவத்தில் செவ்வாய்கிழமை நிச்சயம் செய்து கொண்டார்.

ஆறு ஆண்டுகள் ஒரு மாகாண சட்ட மன்ற உறுப்பினராக பணியாற்றிய ரொறொன்ரோ, ஒன்ராறியோ சட்ட மன்றத்திற்கு சிறு தொலைவில் இந்த வைபவம் நடந்துள்ளது. தொழில் முனைவரும் ஆடை வடிவமைப்பாளருமான கர்கிரியன கவுரை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயம் செய்தார்.

இருவரும் தங்களது ஆரம்ப சந்திப்பை மேற்கொண்ட ஒரு சைவ உணவகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கடந்த இலையுதிர் காலத்தில் சிங் மத்திய என்டிபி தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top