Canada

கனேடிய கிரிக்கெட் அணியில் 3 தமிழர்கள்

நியூசிலாந்தில் ஆரம்பமாகியுள்ள இளையோர் உலக கிண்ண போட்டிகளில் கனடா அணியின் சார்பில் 3 தமிழ் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். கவின் நரேஸ் எனும் 17 வயதுடைய துடுப்பாட்ட வீரரும் வீரரும்,கிரிஷென் சாமுவேல் எனும் 18 வயதுடைய விக்கெட் காப்பாளரும், 18 வயதுடைய எரான் பத்மநாதன் எனும் சுழல் பந்து வீச்சாளருமாக 3 தமிழர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். 16 அணிகள் பங்கெடுக்கும் இளையோருக்கான உலக கிண்ண போட்டிகள் இன்று நியூசிலாந்தில் ஆரம்பமாகி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 3 திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top