News

போர்க்­குற்­றங்­கள் இரா­ணுவ அதி­கா­ரி­யி­டம் பிரிட்­டன் விசா­ர­ணை­?

இரா­ணுவ அதி­கா­ரி­யி­டம் போர்க்­குற்­றங்­கள் தொடர்­பாக பிரிட்­டன் விசா­ரணை நடத்­தி­யி­ருப்­ப­தாக சிங்­கள ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது. பிரிட்­ட­னுக்­குப் பய­ணம் மேற்­கொண்ட இரா­ணுவ அதி­கா­ரி­யி­டமே, போர்க்­குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பாக கேள்­வி­கள் எழுப்­பப்­பட்டு விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­பட்­டுள்­ளது.

எப்­போது இந்த விசா­ரணை நடத்­தப்­பட்­டது, விசா­ர­ணைக்­குள் ளாக்­கப்­பட்ட இரா­ணுவ அதி­காரி யார் என்ற விவரங்­கள் எதை­யும் சிங்­கள ஊட­கம் வெளி­யி­ட­வில்லை. புலம்­பெ­யர் தமி­ழர்­க­ளின் கோரிக்­கைக்கு அமை­யவே பிரிட்­டன் இந்த விசா­ர­ணையை நடத்­தி­யி­ருப்­ப­தாக அந்­தச் செய்­தி­யில் கூறப்­பட்­டுள்­ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top