News

35 தூதுவர்களுடன் வந்தார் சிங்கப்பூர் பிரதமர் லீ

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் இன்று மாலை இலங்கை வந்தடைந்துள்ளார். 35 தூதுவர்கள் அடங்கிய குழுவொன்றுடனேயே சிங்கப்பூர் பிரதமர் இலங்கை வந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று, இலங்கைக்கு விஜயம் வந்துள்ள சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதோடு, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடவுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top