News

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து  பிரித்தானியா விலகிச் செல்வதனை தடுக்க முயற்சி!

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிச் செல்வதனை தடுக்க முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியா ,ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிச் செல்வதற்கு இன்னும் 13 மாதங்களே உள்ளன. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகிச் செல்வதனை பிரித்தானியாவின் புதிய கட்சியொன்று கடுமையாக எதிர்த்துள்ளது.  கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட தி ரினிவ் கட்சியே இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பிரிடெக்ஸ் மூலம் நன்மை கிடைக்காது என அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.  இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரித்தானியாவின் மிகப் பெரிய தவறாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது கருதப்படும் என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top