Crime

பிரியங்க பெர்னாண்டோவின் சுயரூபம் வெளியாகிய உள்ளது !முல்லைத்தீவு மருத்துவமனை மீதான பீரங்கித் தாக்குதல்…..

பிரியங்க பெர்னாண்டோவின் சுயரூபம் வெளியாகியவண்ணம் உள்ளது !!

புலம்பெயர்தேசத்தில் தமிழ்மக்களை கழுத்தறுப்பேன் என சொல்லிய பிரியங்க பெர்னாண்டோவின் உண்மை முகம் வெளிக்கொணரப்பட்டுள்ளது….

வன்னிப் பகுதியில் நடைபெற்ற போரில் போர்க்குற்றங்கள் மீறப்பட்ட பகுதிகளில் பிரியங்க பெர்னாண்டோ இருந்து நேரடியாக இனப்படுகொலைகளை நடாத்தியது கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவும் இறுதிப் போரின் போர்க் குற்றவாளி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், இவன் 2009 இல் பொது கட்டளை அதிகாரியாகவும், 2010– 2013 வரையான காலப்பகுதியில் கெமுனு வாட்ச் முகாம் கட்டளை அதிகாரியாகவும், 2014- இல் கிளிநொச்சி மாவட்ட கட்டளை அதிகாரியாகவும், 2016 இல் இந்தியாவுடன் கூட்டு இராணுவ பயிற்சி பயிற்சிகளை இயக்கும் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2008- 2009ஆம் ஆண்டு காலப்பகுதில், மணலாறு பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய 59 ஆவது டிவிசனில் இடம்பெற்றிருந்த 11 ஆவது கெமுனுகாவல்படை பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியாற்றியிருந்தார்.
முல்லைத்தீவு மருத்துவமனை மீதான பீரங்கித் தாக்குதலை 59 ஆவது டிவிசன் படையினரே மேற்கொண்டனர் என்று ஐ.நா விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இறுதிப் போரில் சரண் அடைந்தவர்களைப் பொறுப்பேற்று வெலிஒயாவுக்குக் கொண்டு சென்றமை உள்ளிட்ட பல இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர், தந்திரோபாய அடிப்படையில் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அத்துடன் யுத்த காலப் பகுதியில் பிரிகேடியர் பிரியங்க நேரடியாக பங்கு பற்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

பிரியங்க பெர்னாண்டோ தொடர்பான தகவல்களை இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், கடந்த 2008- 2009ஆம் ஆண்டு காலப்பகுதில், மணலாறு பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய 59 ஆவது டிவிசனில் இடம்பெற்றிருந்த 11 ஆவது கெமுனுகாவல்படை பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியாற்றியிருந்தார்.

முல்லைத்தீவு மருத்துவமனை மீதான பீரங்கித் தாக்குதலை 59 ஆவது டிவிசன் படையினரே மேற்கொண்டனர் என்று ஐ.நா விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இப்படியான ஒரு சிங்கள இனவாத நாய் இந்த உலகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.. இல்லையேல் மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் வெடிக்கும் !!

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top