புதிய மக்களாட்சி கட்சியின் (NDP) துணை தலைவராக திருமதி. தாட்சா நவநீதன் இன்று தெரிவாகியுள்ளார்

புதிய மக்களாட்சி கட்சியின் (NDP) துணை தலைவராக திருமதி. தாட்சா நவநீதன் இன்று தெரிவாகியுள்ளார். தமிழர் ஒருவர் தேசிய அரசியல் கட்சியொன்றின் தலைமைக்கு தெரிவாகியுள்ளமை இதுவே முதல் தடவை.
திருமதி. தாட்சா நவநீதன் , ரொறன்ரோ நகரசபை உறுப்பினர், தமிழ்த் தேசிய உணர்வாளர் திரு.நீதன் சாணின் (நவநீதன் சண்முகராசா) துணைவியாராவார்.
உடன்பிறப்புக்கு வாழ்த்துக்கள் !!