News

வலி தென் மேற்கு – 10 ஆம் வட்டாரம் ; த.தே.கூ முன்னிலை – யாழ்ப்பாணம் – 3 ஆம் வட்டாரம் ; த.தே.கூ முன்னிலை

இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ் மாவட்டம் வலி தென் மேற்கு மானிப்பாய் 10 ஆம் வட்டாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னணியில் உள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 266 வாக்குகள்த மிழர் விடுதலைக் கூட்டனி – 151 வாக்குகள்த மிழ் தேசிய மக்கள் முன்னணி – 123 வாக்குகள் யாழ்ப்பாணம் – 3 ஆம் வட்டாரம் ; த.தே.கூ முன்னிலை இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ் . மாநகரசபையின் 3 ஆம் வட்டாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top