News

கண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் இனக்கலவரத்தை கண்டித்தும், இனவாதத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்.

கண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் இனக்கலவரத்தை கண்டித்தும்,
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இனவாதத்தை எதிர்க்கும் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இனவாதத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top