Business

குவியும் மக்கள் கூட்டம்! பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் ?..

வசந்தகால மார்ச் விடுமுறையை கழிக்க புறப்படும் மக்கள் கூட்டம் ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில்


குவியத்தொடங்கியுள்ளனர்.கிட்டத்தட்ட 138,000 பயணிகள் எதிர் பார்க்கப்படுகின்றனர்.
வெள்ளிக்கிழமை மிக பிசியான தனி பயண தினமாக காணப்படும் என ரொறொன்ரோ விமானநிலையங்களின் ஆணைய பேச்சாளர் நட்டலி மொன்கர் தெரிவித்துள்ளார்.
மார்ச் விடுமுறை காலம் வரை-மார்ச்18- தினமும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் வாரத்தில் பியர்சனில் மக்களின் உட்பாய்வு அதிகரித்து காணப்படுமாகையால் பயணிகள் வரிசையில் மேலதிக நேரத்தை செலவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Latest News

To Top