News

கொழும்பில் பொலித்தீன் பையில் ஆணின் தலை மீட்பு!

கொழும்பு- கெசல்வத்த பண்டாரநாயக்க மாவத்தையில் பை ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் ​தலை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை இந்தத் தலையை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கறுப்பு நிற பையொன்றில் குறித்த தலை போடப்பட்டிருந்ததாகவும், புதுக்கடை நீதிமன்றத்திலிருந்து 200 மீற்றர் தொலைவிலே​யே இந்த பை காணப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top