ரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்! கட்சியில் முக்கிய பதவி?

ரஜினியின் மகளும் அரசியலில் குதிக்கிறார்! கட்சியில் முக்கிய பதவி?
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவுள்ளதாக சென்ற வருட இறுதியில் அறிவித்தது இந்தியா முழுவதும் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விரைவில் அரசியல் கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிப்பார் என்ற எதிரிபார்ப்பு இருந்துவரும் நிலையில், சமீபத்தில் இமயமலைக்கு தன் ஆன்மீக பயணத்தை துவங்கினர் ரஜினி.
ரஜினியின் கட்சிக்கு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும்பணி தற்போது நடந்துவரும் நிலையில், விரைவில் ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழர்களை அடிமைப் படுத்த இவர்கள் குடும்பமே ? தமிழர்களே விழித்திருங்கள் !!!!!!!!