Canada

12-வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 80-வயது தமிழர்?

ரொறொன்ரோ பொலிசார் பயிற்றுநரின் வீட்டில் தன்னை சிவலிங்கம் வல்லிபுரம் எனப்படும் 80-வயது வயோதிபர் பாலியல் பலாத்காரம் செய்தார் என 12-வயது பெண் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.

குற்றம் செய்தவரின் வீட்டில் மனிதர் ஒருவர் ரியுசன் கொடுப்பதாகவும் பிப்ரவரி 28ல் ரியுசனிற்கு சென்ற போது இச்சம்பவம் நடந்ததாக கூறப்படுகின்றது. திங்கள்கிழமை சிவலிங்கம் வல்லிபுரம் எனப்படும் 80-வயதுடைய இந்த சந்தேக நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top