90-வது ஆஸ்கார் அக்கடமி விருது பெறும் கனடிய திரைப்படம்!

ரொறொன்ரோ தயாரிப்பாளரான ஜே.மைல்ஸ் டேலின் “The Shape of Water,” 90-வது ஆஸ்கார் அக்கடமி விருது விழாவில சிறந்த படம் என்ற விருதை பெற்றுள்ளது. முழு ஆஸ்காரிலும் இந்த வெற்றி மிக பெரியதாக கருதப்படுகின்றது.
அனைத்து முரண்பாடுகளிற்கும் எதிராக 90வது அக்கடமி விருதில் காதல் வென்றுள்ளதாக கூறப்படுகின்றது. ஞாயிற்றுகிழமை இரவு லாஸ் ஏஞ்சல்ஸ் டொல்பி தியேட்டரில் இந்த வைபவம் இடம்பெற்றது.
13 விருதுகளை- நான்கு முன்னணி விருதுகளுடன் சிறந்த தயாரிப்பு, வடிவமைப்பு, சிறந்த மதிப்பெண், சிறந்த இயக்குநர் டெல் ரொறொ உட்பட்ட- பெற்றுள்ளது.