News

ஆனந்தசுதாகரனை விடுவிக்கக் கோரி 3 இலட்சம் கையெழுத்துக்கள்!

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனை பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யக் கோரி இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மேற்கொண்டு வந்த கையெழுத்துப் போராட்டத்தில் பெறப்பட்ட 3 இலட்சம் கையெழுத்துக்கள் அடங்கிய பிரதிகள் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்காக வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும், கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரனிடம் இன்று இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கப்பிரதிநிதிகளால் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளும் கலந்து கொண்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top