60-வருடங்கள் முந்திய தண்ணீருக்கடியிலான வெடிப்பு .

60-வருடங்களிற்கு முன்னர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட பயங்கரமான தண்ணீருக்கடியிலான வெடிப்பு இன்னமும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றது. இந்த வெடிப்பு உலகிலேயே மிக பயங்கரமான நிகழ்வு ஒன்றாகும்.
60-வருடங்களிற்கு முன்னர்-1958 ஏப்ரல் முதல் வாரத்தில் வெடித்து சிதறி தவிடு பொடியாகியது. அழகிய முக்கியமான கரையோர நீருக்கடியில் அமைந்திருந்த வழிப்பாதை ஒன்றாகும்.
Ripple Rock எனப்படும் இப்பகுதி கடல் வழி ஊடுருவல் அபாயம் கொண்டதாகவும் விளங்கியது. வெடித்து சிதறியபோது ஏற்பட்ட மாபெரும் சுழற்சி அலைகளினால் சிறிய படகுகளை நீருக்கடியிலும் பெரியவைகளை வெளியேயும் தூக்கி எறிந்தது.
நூற்றிற்கும் மேற்பட்ட மக்களின் உயிர்களையும் பலி கொண்டதுடன் அலாஸ்கா மற்றும் ஹய்டா ஹவாய் போன்ற நாடுகளிற்கு கப்பல்கள் சுமந்து சென்ற பாவனை பொருட்களையும் சிதறடித்தது.
நாடு பூராகவும் நேரடியாக ஒலிபரப்பபட்ட செய்தியாகவும் அமைந்தது. கனடிய மக்கள் அனைவரும் சகலனவற்றையும் கைவிட்டு தொலைக்காட்சிகளின் முன்னால் அமர்ந்து கொண்டனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
635,028 தொன்கள் பாறைகள் மற்றும் 305-மீற்றர்கள் தண்ணீர் 10-செக்கன்டுகளில் மேல் நோக்கி சிதறியதாக கூறப்பட்டுள்ளது.