News

ஈராக்கில் நடந்த தற்கொலை தாக்குதலில் 4 பேர் பலி, 15 பேர் காயம்.

ஈராக்கில் நடந்த தற்கொலை தாக்குதலில் 4 பேர் பலியாகினர்.
ஈராக்கில் பாக்தாத் நகரில் பொதுமக்களை இலக்காக கொண்டு தற்கொலை தாக்குதல் நடந்துள்ளது. இதில் 4 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்து உள்ளனர்.

வடமேற்கு பாக்தாத் நகரில் சூலா மாவட்டத்தில் ஷியா பிரிவினர் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தாக்குதலானது நடத்தப்பட்டு உள்ளது என அந்நாட்டின் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top