நிர்மலா தேவியின் ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானது: அதிர்ச்சியில் பொலிஸ் .

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்புவிடுத்த அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அவரது புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நிர்மலா தேவி கைது செய்யப்பட்ட நாள் முதல் அவர் குறித்த செய்திகள் அன்றாடம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நிலையில், மூன்று ஆண்களுடன் நிர்மலா தேவி இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வாட்ஸ்-ஆப் மூலம் வெளியாகி, பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. விசாரணைக்கு உட்பட்டு இருக்கையில் இவர் குறித்த வீடியோக்களை யார் வெளியிட்டது என்பது தெரியாமல் பொலிசார் குழப்பத்தில் உள்ளனர். இவருக்கு எதிராக ஒரு குழுவினர் செயல்படுகிறார்கள் என்பதை கண்டறிந்த பொலிசார் அவர்களை கைது செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.