இன்று இரவு 7 மணியளவில் மிசிசாகாவில் பலத்த காற்றினால் வீட்டின் மீது மரம் முறிந்து வீழ்ந்தால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வீட்டில் கூரை மீது ஒரு பெரிய மரம் வீழ்ந்தால்,வீட்டின் கூரை பகுதி உடைந்து வீட்டினுள் வீழ்ந்தால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. வீட்டின் வெளியே பாரிய மரம் முறிந்து
வீழ்ந்துள்ளது.
இன்று ஏற்பட்ட பலத்த காமின்சாரம்றினால் பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதனால் 68000 க்கு மேற்பட்ட மக்கள் மின்சாரம் இன்றி இருளில் வாழ்கின்றனர்.