முள்ளிவாய்க்காலில் இராணுவத்தின் யூஸ் குடித்தவர்கள் வைத்தியசாலையில்..!

நேற்று முன்தினம் முள்ளிவாய்க்கால் நிகழ்வு முடிவுற்று வரும்போது இராணுவத்தின் யூஸ் வாங்கி குடித்தவர்கள் வயிற்றோட்டம் மற்றும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நேற்று முன்தினம் முள்ளிவாய்க்கால் நிகழ்விற்கு பொது மக்கள் அனைவரும் செல்வதை கண்ணுற்ற இராணுவத்தினர் மக்களின் மனதை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்கள் கண்ணீர் விட்டு வரும்போது வருபவர்களை இடையில் மறித்து அனைத்து வாகனங்களிலும் இருப்பவர்களுக்கு கட்டாயமாக யூஸ் குடிக்குமாறு வழங்கினார். இதனை வாங்கி குடித்த பலர் வைத்தியசாலையில் வயிற்றோட்டம் மற்றும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வைத்திய சாலையில் மருந்து எடுத்துள்ளனர்.
சாவகச்சேரி மற்றும் யாழ்பாணம், கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலைகளில் மேற்படி பலர் மருந்து எடுத்துள்ளனர். ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப்பிரிவின் புலனாய்வு செய்தியாளர் குறித்த பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடி பின்னர் குறித்த ஒரு சில மருத்துவர்களிடமும் இது தொடர்பாக வினாவியுள்ளார். அப்போது தான் இராணுவத்தினர் வழங்கிய பானத்தில் உடம்புக்கு ஒத்துவராத மருந்து சிறிதளவு கலந்ததன் விளைவு தான் வயிற்றுவலி மற்றும் வயிற்றோட்டம் ஏற்படுவதற்கான காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கள ராணுவம் போரால் தமிழர்களை அழித்தது. தற்போது ஆண்மை குறைக்கும் மருந்து மற்றும் கருச்சிதைவு மருந்து மற்றும் மதுபோதை மருந்து என்பவற்றை இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து வழங்கப்படுவதாக இரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
எமது அன்பான தமிழ் உறவுகளே எமது சந்ததியினை பாதுகாக்கவும் நிரந்தர நோயற்ற குழந்தைகளை பெற்றெடுக்கவும் சிங்கள இராணுவம் மற்றும் சிங்கள மக்களால் வழங்கப்படும் உணவுகள், பானக்கள் என்பவற்றை வாங்கி குடிப்பதையோ அல்லது பருகுவதையோ தவிர்க்கவும். இலங்கையின் தென்பகுதிக்கு செல்வோரும் இதனை கடைப்பிடியுங்கள். முடிந்தவரை தமிழர்களின் உணவகங்களிலே மட்டும் உண்ணுங்கள். நோயற்ற சந்ததியினை உருவாக்க ஒத்துழையுங்கள். இந்த தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
இது தொடர்பான மேலதிகமான தகவல் கிடைத்ததும் உடனே ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்யப்படும்.