News

முள்ளிவாய்க்கால் எழுச்சியை கண்டு வியந்த சம்பந்தன் .

விடு­த­லைக் கன­வு­டன் ஆயி­ர­மா­யி­ரம் வேங்­கை­க­ளும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்­க­ளும் தங்­க­ளின் உயிர்­களை முள்­ளி­ வாய்க்­கால் மண்­ணில் ஆகு­தி­யாக்­கி­யுள்­ளார்­கள். அவர்­க­ளின் கனவு என்றோ ஒரு நாள் நன­வா­கும் என்­பதை முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் நடை­பெற்ற ‘நினை­வேந்­தல்’ நிகழ்­வில் பெருந்­தி­ர­ளான தமி­ழர்­கள் ஓர­ணி­யில் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் பங்­கேற்­றமை எடுத்­துக் காட்­டு­கின்­றது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ர், இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வு நேற்­று­முன்­தி­னம் கொடுந்­து­யர் நிகழ்ந்த முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் தமி­ழர்­க­ளால் உணர்­வு­பூர்­வ­மாக கடைப்­பி­டிக்­கப்­பட்ட நிலை­யில் இரா.சம்­பந்­தன் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top