மே18 – தமிழீழத் தேசிய துக்க நாள்

மே12 – மே18 வரையான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தையொட்டி தமிழீழத் தேசிய துக்க நாளை தமிழர் நினைவு அறக்கட்டளையுடன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து பல இடங்களில் வணக்க நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.அத்துடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அலுவலகத்திலும் வணக்க நிகழ்வு நடைபெற உள்ளது.
May 18 – TGTE office
24-5210 Finch Ave. East
10.00am – 4.00pm
May 17 – Markham
May 18 – Ajax, Mississauga
தொடர்புகளுக்கு : 416-751-8483
416-830-4305
647-808-1864
வழமைபோல் 4 வது வருடமாக முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்தவர்களின் நினைவாக, மார்க்கம் மாநகரசபையுடன் இணைந்து மரம் நடுகையையும் மேற்கொள்கிறது