News

விடுதலைப் புலிகளின் சீறுடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்பில் பொலிஸார் விசாரணை…

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் சீறுடைக்கு அஞ்சலி செலுத்தியமை தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இது குறித்து பொலிஸார் இன்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தெற்கில் யுத்தவெற்றியை கொண்டாடும் நோக்குடன் சில இளைஞர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகளை நேற்று நடுவீதியில் போட்டு கால்களினால் மிதித்து எரித்துள்ளனர்.

இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்று மாலை முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் சீருடைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.<

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top