Canada

ஸ்கார்பாரோ தீவிபத்தில், சர்வதேச மாணவி ஒருவர் பலியானார் மற்றும் 3 பேர் காயமடைந்தனர்.

Morningside மற்றும் Ellesmere வீதியின் அருகே உள்ள Haida courtல் அமைந்துள்ள வீட்டில் புதன்கிழமை அதிகாலை 2:30am அளவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

வீட்டின் குடியிருப்பின் அனைவரும் யூனிவர்சிட்டி மாணவர்கள் ஆவர். இவர்களில் ஒரு பெண் மற்றும் 2 ஆண், தீவிபத்தில் இருந்து பலத்த காயத்துடன் தப்பியுள்ளார்கள். இவர்களின் தோழி,Helen Guo, 18 வயது மாணவி வீட்டின் இரண்டாவது மடியில் இறந்த நிலையில் காணப்பட்டார்.

University of Toronto spokesperson Michael Kurts வீட்டின் நான்கு குடியிருப்பினரை University of Toronto – Scarborough மாணவர்கள் என்று கூறியுள்ளார். அத்துடன், இவை நான்கு பேரும் சீனாவில் இருந்து வந்து பயிலும் international students.

இது மிகவும் வேதனைக்குரிய சம்பவம் என்றும் விபத்துத்துக்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் உறவினருக்கு தங்களுடை ஆழ்ந்த அனுதாபத்தை கூறியுள்ளார் Mr.Kurts

தீ விபத்தின் கரணம் என்னவென்று இன்னும் சரியாக தெரியவில்லை. இதனை அறிய தீ அணைப்பு குழு ஆய்வு ஒன்றை தொடங்கியுள்ளது.
Toronto Fire Chief Matthew Pegg அவர்கள், வீட்டில் தீ எங்கு தொடங்கியது மற்றும் வீட்டில் smoke detector சரியாக வேலை செய்ததா என்றும் தற்பொழுது சரியாகா கூற இயலாது என்கிறார்.

The fire broke out at a single, detached house on Haida Court, near Morningside Avenue and Ellesmere Road, shortly before 2:30 a.m.

the occupants of the home are all international students. The three occupants, one female and two males, escaped the fire and were rushed to hospital for treatment. The fourth occupant was found dead in the 2nd floor of the home. Friends have identified 18-year-old Helen Guo as the victim of the fatal fire

University of Toronto spokesperson Michael Kurts confirmed that all four of the occupants of the home were international students from China who attend U of T’s Scarborough campus. They are believed to be around the same age as the deceased, he said.

The cause of the fire is still unknown. Fire Service investigators are on scene right now. They have commenced an investigation into the origin, cause, and circumstances of this fire.

Toronto Fire Chief Matthew Pegg said it is too early to tell where the fire started in the home and could not comment on whether there were working smoke detectors.He also estimated that Toronto Fire officials will likely be on scene for the next couple of days.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top