News

ஸ்கொட்லாந்தில் தமிழின படுகொலை நினைவேந்தல் .

தமிழினப்படுகொலையின் 9ஆம் வருட நினைவேந்தல் நிகழ்வுகள் பல்வேறு பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஸ்கொட்லாந்தில் க்ளாஸ்கோ பகுதியில் இன்றைய தினம் உணர்வுபூர்வமான தமிழின படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்கள் இணைந்து குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top