India

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் நடவடிக்கை துரதிருஷ்டவசமானது: வேதாந்தா குழுமம்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் நடவடிக்கை துரதிருஷ்டவசமானது என்று வேதாந்தா குழுமம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசாணையை ஆய்வு செய்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று வேதாந்தா குழுமம் தெரிவித்துள்ளது.

22 ஆண்டுகளுக்கும் மேலாக ஆலையை வெளிப்படைத்தன்மையுடன் இயக்கி உள்ளதாகவும் தூத்துக்குடி மற்றும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதாகவும் வேதாந்தா குழுமம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top