News

பிரித்தானிய ராஜ குடும்ப திருமண புகைப்படங்கள் சில: 1923 முதல் 2018 வரை…

பிரித்தானிய இளவரசர் ஹரி – மெர்க்கல் திருமணம் நடைபெற்ற நிலையில் 1923 முதல் ராஜ குடும்பத்தில் நடைபெற்ற திருமணங்களின் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்காக..

1923 இளவரசர் ஆல்பர்ட் – லேடி எலிசபெத் போவ்ஸ் லியான்.

1947 இளவரசி எலிசபெத் – பிலிப் மவுண்ட்பேட்டன்.

1960 இளவரசி மார்கரட் – டோனி ஆர்ம்ஸ்டிராங் – ஜோன்ஸ்.

1973 இளவரசி ஆனி – கேப்டன் மார்க் பிலிப்ஸ்.

1981 இளவரசர் சார்லஸ் – லேடி டயானா ஸ்பென்ஸர்.

1986 இளவரசர் ஆண்ட்ரூ – சாரா ஃபெர்குசன்.

1999 இளவரசர் எட்வர்ட் – சோஃபி ரிஸ் ஜோன்ஸ்.

2005 இளவரசர் சார்லஸ் – கமீலா பார்க்கர் போவ்ல்ஸ்.

2011 இளவரசர் வில்லியம் – கேட் மிடில்டன்


2018 இளவரசர் ஹரி – மேகன் மெர்க்கல்

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top