Canada

கனடாவின் அதிஉயர் மலையில் முதல் தடவையாக தனியாக ஏறும் பெண்!

கனடாவின் அதி உயர்ந்த மலையாகவும் வட அமெரிக்காவின் இரண்டாவது-அதி உயர்ந்த சிகரத்தை கொண்டதுமான மலை மவுன்ட் லோகன் ஆகும். மொன்றியலை சேர்ந்த மலையேறுபவரான பெண் கனடாவின் அதி உயரந்த மலையான இம்மலையில் தனியாக ஏறுவதற்கு முன்வந்துள்ளார். தனது முயற்சியை இவர் அடுத்த மாதம் ஆரம்பிக்கின்றார்.

1800-களின் இறுதிக்கு பின்னர் இம்மலையின் உச்சிக்கு ஏறும் முதல் பெண்மணியாக இவர் விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மொனிக் றிச்சட், 43-வயது மலை ஏறுவதில் அனுபவம் பெற்றவர்.

கடந்த வருடம் கிட்டத்தட்ட 6,000-மீற்றர் -உயரமான மலை ஒன்றில் ஏற முயன்ற போதும் வெற்றியளிக்கவில்லை. கடந்த ஐந்து வருடங்களில் 35-பேர்கள் வரை குறிப்பிட்ட மலையில் ஏற முயன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top