News

ஜேர்மனில் மர்மமான முறையில் இறந்துகிடந்த 4 பேர்.

ஜேர்மனியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். Gunzenhausen நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் 26 வயதுடைய தாய் மற்றும் அவரது 3 குழந்தைகள் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளனர்.

மேலும், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், இன்னும் இதன் பின்னணி தகவல்கள் தெரியவரவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top