திங்கட்கிழமை காலை 8:30 a.m. மணியளவில் Britannia Road and Glen Erin Drive அருகே
ஸ்கூல் பஸ் விபத்துக்குள்ளானது, இதில் மூன்று பிள்ளைகள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.
இவர்கள் 12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளே , இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட்னர். பஸ் டிரைவர் வாகனம் கட்டுப்பாட்டை இழக்க நேரிட்டது தெளிவாக தெரியவில்லை. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.