Canada

அனல் வெப்பத்தினால் அதிகரிக்கும் மரண எண்ணிக்கை!

மொன்றியல்– வெப்பம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளினால் கியுபெக் மாகாணத்தில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 33-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக தொடரும் அனல் நிறைந்த வெப்பம் காரணம் என கூறப்பட்டுள்ளது.

மொன்றியலில் 18-பேர்கள் இறந்துள்ளனர். பல நாட்களாக தொடரும் கொடூரமான வெப்பநிலையால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றிற்கு 1,200-தடவைகள் அவசர மருத்துவ சேவை பிரிவினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top