Canada

ஒட்டாவா பாராளுமன்ற ஹில்லில் கத்தியுடன் மனிதன்!

ஒட்டாவா-பாராளுமன்ற ஹில்லில் ஒரு மனிதன் கத்தியுடன் காணப்பட்டதை பாதுகாப்பு படையினர் கண்டு தடுத்துள்ளனர். பாராளுமன்ற ஹில்லில் இன்று காவலர் அணிவகுப்பு மாற்றப்பட்ட சமயத்தில் இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் இது குறித்து பொலிசார் புலன்விசாரனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10.15-மணியளவில் ஹில் புல்தரையில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பாதுகாப்பு திணைக்களம் தெரிவிக்கின்றது. எவரும் காயமடையவில்லை.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top