Canada

கனடா பூராகவும் முழு நாள் காலை உணவு..

ரிம் ஹோட்டன்ஸ் அதிகார பூர்வமாக முழு-நாள் காலை உணவு திட்டத்தை ஆரம்பிக்கின்றது. மிகப்பெரிய கோப்பி மற்றும் டோனட் நிறுவனம் கனடா பூராகவும் யூலை25 ஆரம்பிக்கின்றது.

காலை ஆகார வகைகள் வழக்கமாக பகல் மட்டும் கிடைக்கும்-காலை உணவு சான்ட்விச்கள் மற்றும் ஹாஷ் பிரவுன்கள் நாள் பூராகவும் கிடைக்க கூடியதாக இருக்கும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top