கனடா மாநில பாராளுமன்றத்தில் தமிழின் பெருமையை உலககெங்கும் நிரூபித்த தமிழன் ..

தமிழர் விஜய் தணிகாசலம் என்பவர் கனடா மாநில பாராளுமன்றத்தில் முதல் முதலாக உறுப்பினராக தேர்வாகியுள்ளார் இது தமிழனுக்கு கிடைத்த பெருமை.
இவர் மேலும் தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேரும் வகையில் உலகப்பொதுமறையான திருக்குறள் மீது பதவி பிரமாணம் எடுத்துள்ளார். தமிழ் மக்கள் அனைவரும் பெருமை கொள்ளவேண்டிய விடயம் இது. ஏனென்றால் இது தமிழுக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம்.