Canada

தர்பூசணியில் விலங்குகளின் படைப்புகளை உருவாக்கும் சிற்பக்கலைஞர்!

கனடாவைச் சேர்ந்த சிற்பக்கலைஞரான கிளீவ் கூப்பர் தர்பூசணியில் விலங்குகளின் படைப்புகளை அற்புதமாக உருவாக்குகிறார். முதலையின் தலை, சுறா, கரடி மற்றும் டைனோசர் உட்பட பல்வேறு விலங்குகளின் படைப்புகளை கிளீவ் கூப்பர் உருவாக்குகிறார்.

இந்த படைப்புகளை உருவாக்கும் கருத்துக்கள், காமிக்ஸ் மற்றும் அறிவியல் புனைகதைத் திரைப்படங்களில் இருந்து வருவதாக கிளீவ் கூப்பர் தெரிவித்துள்ளார். மேலும் சில நேரங்களில் அவர் ஒரு படைப்பை உருவாக்க ஒன்றுக்கும் மேற்பட்ட தர்பூசணியை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top