Canada

நோவ ஸ்கோசியாவில் சாக்கலேட் என நினைத்து கஞ்சாவை சாப்பிட்ட 4-வயது பெண்!

ஹலிவக்ஸ்- நோவ ஸ்கோசியாவை சேர்ந்த நான்கு வயது பெண் குழந்தை ஒன்று 15 மரியுவானா கட்டிகளை சாக்கலேட் என நினைத்து சாப்பிட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.

குறிப்பிட்ட பொருளின் ஒரு துண்டு ஒரு நாளைக்கு ஒரு வயதானவர் சாப்பிட வேண்டியதென ஹலிவக்ஸ் மாவட்ட ஆர்சிஎம்பி அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இக்கட்டியானது ஒரு சாதாரண சாக்கலேட் போல் காணப்படும்.

சிறுமியின் தந்தையின் வாகன கட்டுப்பாட்டு தாங்கி மேற்பரப்பிற்குள் வைக்கப்பட்டிருந்த கஞ்சா துண்டுகள் காணாமல் போனதை அவர் உணர்ந்தள்ளார். நான்கு வயது சிறுமியும் மிகவும் வெளிர்ந்து காணப்பட்டதையும் கவனித்துள்ளார். 911-அழைக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அழிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top