பிரம்ரன் மேயராக முன்னாள் புரோகிரசிவ் கட்சி தலைவர் ?

ஒன்ராறியோவின் முன்னாள் முற்போக்கு கன்சவேட்டிவ் கட்சி தலைவர் பற்றிக் பிறவுன் பிரம்ரன் நகர மேயர் பதவி போட்டியாளராக பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்யும் கடைசி நாளான வெள்ளிக்கிழமை பிறவுன் தனது பெயரை பதிவு செய்ய பிரம்ரன் நகர சபைக்கு சென்றுள்ளார்.
தற்போதய பிரம்ரன் மேயர் லின்டா ஜெவ்ரியை எதிர்த்து போட்டியிடுகின்றார்.