Canada

பிரிட்டிஷ் கொலம்பியாவில் எரியும் பல தீ!

செவ்வாய்கிழமை மாலை பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஓக்கநாகன் என்ற இடத்தில் ஏற்பட்ட மின்னல் புயல் திடீரென குறைந்து 13 தீக்களை பள்ளத்தாக்கில் உருவாக்கியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பிய காட்டு தீ சேவையினர் கூற்று பிரகாரம் ஓக்கநாகன் மலை பகுதி மாகாண பார்க்கிலும் அதன் எல்லை பகுதிகளில் ஒன்றும் வேறு பகுதிகளில் மூன்றுமாக மொத்தம் ஐந்து மலை பகுதிகளில் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. வேறு பல இடங்களிலும் தீ காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top