News

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்!

34 ஆவது கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக கையிலாசபதி கலையரங்கில் இன்று (23) நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

கறுப்பு ஜூலை இனக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டதுடன் சிறப்புரைகளும் இடம்பெற்றன. இதில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top