Canada

ரிம் ஹோட்டனின் பரீட்சார்த்த உணவு விநியோகம்.

ஒட்டாவா, வன்கூவர் மற்றும் வன்கூவரில் தேசிய சங்கிலி தொடரான ரிம் ஹொட்டன் பரீட்சார்த்த விநியோகத்தை இந்த வாரம் ஆரம்பிக்கின்றது. எதிர்மறையான விளம்பரத்தை சமாளிப்பதற்காக முயன்று வருகையில் எடுக்கப்பட்ட பல கருத்துக்களில் இந்த கோப்பி-மற்றும்-டோனட் சங்கிலி தொடர் எடுக்கும் இந்த முயற்சியும் ஒன்றென அறியப்படுகின்றது.

ரிம் ஹொட்டன் திங்கள்கிழமை புதிய விநியோகத்தை வன்கூவர், ஒட்டாவா மற்றும் எட்மன்டன் ஆகிய நகரங்களில் தொடங்கியுள்ளது. விநியோக பரீட்சார்த்தம் எதிர்வரும் மாதங்களில் தொடர உள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top