Canada

ரொறன்ரோ ஈஸ்ட் யோர்க்கில் கத்திக் குத்து: பரிதபமாக ஒருவர் உயிரிழந்தார்.

டான்ஃபோர்த் அவனியூ மற்றும் கிறீன்வூட் அவனியூ பகுதியில் பேரூந்தில் இருந்து இறங்கிய இருவரும் மோதிக்கொண்ட போதே குறித்த நபர் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரொறன்ரோவை சேர்ந்த 29 வயதான மத்தியூ லிட்ஸ்டர் என்பவர் இன்று ரொறன்ரோ போக்குவரத்துக் கழக பேருந்தில் டான்ஃபோர்த் அவனியூ நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது இருவருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், டான்ஃபோர்த் அவனியூ மற்றும் கிறீன்வூட் அவனியூ பகுதியில் பேரூந்தில் இருந்து இறங்கிய இருவரும் மோதிக்கொண்ட போதே குறித்த நபர் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் பின் சிறுது நேரத்தில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top