Canada

கஞ்சா பாவனையாளர்களின் செயற்பாட்டினால் திக்குமுக்காடும் கனடா பொலிசார் !

கனடாவில் கஞ்சா பாவனைக்கு சட்டபூர்வமாக அனுமதிபெற இன்னும் இரு மாதங்களே உள்ளன. அதாவது வரும் ஒக்டோபர், 17 முதல் இது சட்டபூர்வமாக அனுமதிக்கப்படவுள்ளது.
தற்போது நாட்டின் தேசிய புள்ளிவிபரவியல் நிறுவனம் குடி போதையில் வாகனம் செலுத்துதல் பற்றி பற்ற வைத்துள்ளதுடன், சட்டத்தை அமுலாக்கும் அலுவலர்களின் இது தொடர்பான வலுவற்ற தன்மையை இனங்காணும் திறன் தொடர்பாகவும் கேள்வி எமுப்பியுள்ளது.

கனடாவில் கடந்த வாரம் வெளியிடப்பட்ட புள்ளிவிபரத்தின்படி கஞ்சா பாவனையாளர்களில் எழுவரில் ஒருவர் கஞ்சா பாவனையின் இரு மணி நேரத்தினுள் குறைந்தது கடந்த மூன்று மாத காலத்தினுள் ஒரு தடவை வாகனத்தின் பின்னால் தாவுவதாக சொல்லப்படுகிறது.

கடந்த 2017 இல் மேற்கொள்ளப்பட்டிருந்த மற்றுமொரு புள்ளிவிபரம் கஞ்சாப் பாவனையாளர்களில் பெரும் சதவீதத்தினர் அதன் பவனையின் பின் வாகனம் செலுத்துவதாக கூறியிருந்தது.
உண்மையில் பின்னர் மேற்கொள்ளப்பட்டிருந்த கணிப்பொன்றில் 10 பேரில் ஒருவர் “கஞ்சா பாவனை ஒருவரை கவனமான வாகனச் செலுத்துனராக மாற்றுகிறது” என தாம் நம்பியதாக சொல்லியிருந்தனர் – விஞ்ஞானத்தால் மறுக்கப்பட்ட தண்டனை.

இது பற்றி சிலர், இது கதையின் ஒரு பகுதியை மட்டுமே சொல்கின்றது. இது புகைப்பிடித்து வாகனம் செலுத்துபவர்கள் உண்மையில் வலுவிழப்பதை சுட்டிக்காட்டவில்லை என்கின்றனர்.பொதுவாக கஞ்சா பாவனையின் அளவு அல்ககோலைப் போல அவ்வளவு இலகுவாக அளவிட முடியாது. இதனால் உண்டாகும் வலுவிழப்பு பல காரணிகளில் தங்கியுள்ளதுடன், ஒரேயளவிலான ஊட்டல் இரு வேறுபட்ட மனிதர்களில் இரு வேறு வலுவிழப்புக்களைக் காட்டலாம்.

மேலும் இதனை அளக்கும் சாதனம் அந்நாட்டில் அதன் தொழிற்பாட்டிற்கு 4 டிகிரி செல்சியல் வெப்பநிலையை கொண்டிருக்க வேண்டும். இது சாத்தியமா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்ட வண்ணம் உள்ளன.கடந்த மாதம் பொலீஸ் தலைவர்களுக்கான கனடியன் கழகம் தெருவித்திருந்ததாவது, தமது இலக்கான 2000 பயிற்சியளிக்கப்பட்ட போதைப்பொருள் அடையாளம் காணும் நிபுணர்களை அடைவது ஒக்டோபருக் குள் சாத்தியமற்றது என்கிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top